பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்... பட்டியலிட்ட ராமதாஸ்! இன்று பாஜக சார்பின் நடைபெற்ற உழவர் மாநாட்டில் விவசாயிகள் சந்திக்க கூடிய முக்கிய 10 பிரச்சனைகள் என குறிப்பிட்ட பிரச்சனைகளை டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டார்.