வளர்ப்புனா இதுதான்.. நிலச்சரிவில் சிக்கிய உரிமையாளரை தேடும் நாய்! வைரலாகும் வீடியோ...கர்நாடகா : உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுக்காவில் உள்ள ஷிரூர் என்ற கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66 இல் ஒரு மலையின் ஒரு பகுதி இடிந்து