Tag: Uriyadi

தெறிக்கும் சண்டை காட்சிகளில் மிரட்டும் ‘ஃபைட் கிளப்’ டீசர்.! உறியடி விஜய் குமாருக்கு அடுத்த பிளாக்பஸ்டர்…

இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘Fight Club’ (ஃபைட் கிளப்) படத்தின் டீஸர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் இத்திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய்குமார் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். உறியடி படத்தை போல் இந்த படத்திழும் அதிரடியான சண்டை காட்சிகள் முழுக்கு முழுக்கு வருகிறது. அந்த சண்டையில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. […]

Fight Club 4 Min Read
Fight Club Teaser

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் ‘FIGHT CLUB’.! மிரட்டலாய் வெளியான புதிய போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த வகையில், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘G […]

Fight Club 5 Min Read
FIGHT CLUB - Lokesh Kanagaraj

உறியடி ஹீரோ விஜய் குமாரின் புதிய படம் தொடக்கம்..!

உறியடி படத்தின் நடிகரான விஜய் குமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனரான விஜய் குமார் உறியடி, உறியடி 2 என்ற இரண்டு படங்களை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தை உறியடி மற்றும் […]

actor vijay kumar 3 Min Read
Default Image