UPI பணம் அனுப்ப இனி கட்டணமா? மத்திய அரசு விளக்கம்!நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்திற்கு மத்திய அரசு மற்றும் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.