உன்னாவில் பாலியல் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குல்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது […]
உன்னாவில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குல்தீப் சிங் செங்கார் தண்டனை விவரம் குறித்து தீர்ப்பு அளிக்கப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய், உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது […]
உன்னாவில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது […]
உன்னாவில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் குல்தீப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் […]
உன்னாவில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் வரும் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்க இருப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் குல்தீப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை […]
உன்னாவ் விபத்து தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சிபிஐக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டதாகவும், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டதாகவும், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், […]
உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்து உத்திர பிரதேசத்தில் இருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியாக இருந்தபோது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது .இது தொடர்பாக உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ துணை இயக்குநர் சம்பத் மீனா உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதில் சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் விபத்து வழக்கை முடிக்க 30 நாள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 30 நாள் […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமை மற்றும் விபத்து வழக்கை உ.பி.யில் இருந்து இடம் மாற்ற உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நண்பகல் 12 மணிக்கு உன்னாவ் வழக்கில் உத்தரவுகளை பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி 12 மணிக்கு நேரில் ஆஜராகி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம்சாட்டிவந்தார். இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.ஏற்கனவே அந்த பெண்ணின் பாலியல் புகார் பெரும் சர்சையை […]
பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் மீது லாரி மோதிய வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் உன்னா தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார் பெண் ஒருவர். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரு வருட காலமாக இழுத்தடித்துள்ளனர். இதனையடுத்து, சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே அந்தப் பெண் தற்கொலை […]