இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் விளக்கம்.!வருகின்ற 21-ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகம்.! ஆகஸ்ட் மாதம் நுழைவுத் தேர்வு.!புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.