75 வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இம்ரான் கானின் கருத்துக்களுக்கு இந்தியா உடனடியாக பதிலளித்துள்ளது. ஐநா பொதுச்சபையின் 75வது கூட்டம் நடைபெற்று வருகிறது.அதாவது கொரோனா காரணமாக தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. அதாவது உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உரையை முன்கூட்டியே வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.இந்த வீடியோ கூட்டத்தில் ஒளிப்பரப்படும் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆண்டு பொதுச் சபையில் (யுஎன்ஜிஏ) உரையாற்றவுள்ளார். கடந்த 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. ஐ.நா.வின் முக்கிய நோக்கம் உலக நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஆகும். இந்த கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது.கொரோனா காரணமாக தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. […]