திருப்பூரில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! 9 பேர் கைது!Tiruppur : திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது.
மண்ணில் புதைத்து கஞ்சா விற்பனை... திருப்பூரை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் அதிரடி கைது.!உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.