வீட்டுக்கே வந்த போலீஸ்... எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்துள்ளனர்.
உதயநிதி மீது 6 பிரிவுகளில் வழக்கு...கைது செய்ய வீட்டிற்கே சென்ற காவல்துறை!முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.