Tag: Udhaya Bharathi

100 வருட சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த நம்பர் 1 திரைப்படம் “விக்ரம்” தான் – திருப்பூர் சுப்பிரமணியம்.!

கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் போஸ்டர் வெளியீட்டு நன்றியை தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விக்ரம் படத்தின் 100வது […]

#KamalHaasan 3 Min Read
Default Image

ஆண்டவர் தரிசனம் 50 முறை…”விக்ரம்:” படம் பார்த்து உலக சாதனை படைத்த கமல் ரசிகர்..!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம்  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதையும் படியுங்களேன்- பத்தல…பத்தல… சம்பளத்தை […]

#KamalHaasan 4 Min Read
Default Image