க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.