Tag: Twitter account

ஹேக் செய்யப்பட்ட யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் ட்விட்டர் கணக்கு!

இந்தியாவின் யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இந்தியாவின் அதிகாரப்பூர்வ யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு அரசாங்க டட்விட்டர்கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக ஹேக் செய்யப்பட்டுள்ள அரசு கணக்கு யுஜிசி ட்விட்டர் கணக்கு தான்.

hack 2 Min Read
Default Image

துணை ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட ‘ப்ளூ டிக்’!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக்  நீக்கப்பட்டது ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், மீண்டும் டுவிட்டரில் ப்ளூ டிக் சேர்க்கப்பட்டது. பிரபலமான சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் கணக்கு வைத்திருக்க கூடிய முக்கியமான அரசியல் தலைவர்கள், திரையுலகம் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு அவர்களது கணக்கு இது தான் என உறுதிப்படுத்துவதற்கான அடையாளமாக ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான […]

Blue Dick 4 Min Read
Default Image

டுவிட்டரில் 60 மில்லியன் ஃபாலோவேர்ஸை கடந்து 3-வது இடத்திலுள்ள பிரதமர் மோடி.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60 மில்லியனை கடந்துள்ளது. பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டுவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60 மில்லியனை கடந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 50 மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்ற மோடி அவர்கள், அடுத்த 10 மாதங்களில் கூடுதலாக 10 மில்லியன் ஃபாலோவேர்ஸை […]

60M Followers 4 Min Read
Default Image

ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்து முடக்கம்.!

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. உலகின் முதன்மை விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜீலை மாதம் 7-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளவர்கள். இந்நிலையில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ( International Olympic Committee […]

hacked 3 Min Read
Default Image

ரசிகர்களுக்கு ட்விட்டரில் கருது தெரிவிக்க தடை விதித்த ரஜினி!

ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சுதாகர் சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார்.   அதில் மாவட்டம் முழுவதும் ரசினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ரசிகர்கள் ட்விட்டர் கணக்கு வைத்து அதில் மன்ற நிகழ்வுகளை அனைவரும் அறியும் வண்ணம் பரப்பி வருகின்றனர்.மேலும்  அதிகார பூர்வ ரஜினி மக்கள் மன்ற  கணக்கில் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்து அதை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இனி இதே போல் பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஏதேனும் […]

rajini 2 Min Read
Default Image

ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை தீவிரவாத கும்பல் ஹேக் செய்துள்ளது.!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை துருக்கியை  சேர்ந்த சைபர் தீவிரவாத கும்பல் ஹேக் செய்துள்ளது.அவர்களே இதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சைபர் ஹக் கும்பல் ஏர் இந்தியா கணக்கில் இருந்து விமானம் ரத்தாகிவிட்டது, ஏர் இந்தியா இனி ஓடாது, இனி நாங்கள் துருக்கியுடன் இணைந்து செயல்பட போகிறோம் என்று வரிசையாக நிறைய டிவிட்டுகள் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஏர் இந்தியா என்ற பெயரையும் டிவிட்டரில் மாற்றி உள்ளார்கள். இதனால் உடனே […]

#Chennai 3 Min Read
Default Image