ரூ 1,00,00,000 மதிப்பிலான 25,000 லிட்டர் எரிசாராயம் கடத்தல்....கேரளா_வுக்கு கடத்த முயன்ற போது பறிமுதல்..!!
சத்தீஸ்கரில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.