பைடன் – கமலாவை கொலை செய்ய யாரும் முயற்சிக்கவில்லை! – எலான் மஸ்க்அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 2-வது முறையாக துப்பாக்கி சூடு முயற்சி குறித்து எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு முயற்சி! அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன்!அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.