அரசியல் என்ட்ரிக்கு ரெடியாகும் லாரன்ஸ்? திருச்சி கிழக்கில் த.வெ.க சார்பில் போட்டியா?
திருமாவளவன் மறுப்பைத் தொடர்ந்து, பிரபல நடிகரும் சமூக சேவையாளருமான ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராகக் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.