8 மாதங்களுக்கு பின் நாளை முதல் சென்னை-திருப்பதி இடையேயான ரயில் சேவை நாளை முதல் தொடங்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது . அதனையடுத்து சில மாதங்களுக்கு முன் ஊரடங்கில் தளர்வு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க கோரி மாநில அரசு ரயில்வே வாரியத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது . அதனையடுத்து மாநில அரசின் கோரிக்கையை ஏற்று கொண்ட ரயில்வே வாரியம், […]
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவால், விமான , ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகம் என்றே சொல்ல படுகின்றது.அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்கள் அதிகமான பாதிக்கப்படுகின்றனர். அதிக பனிபொழிவால் பாதிக்கப்பட்டுருக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.இந்நிலையில் கடுமையான பனிமூட்டத்தால் ரயில்கள் மற்றும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.