கொரோனா பீதியில் உதவ முன்வராத உறவினர்கள்.! கொட்டும் மழையில் தந்தையின் உடலை சைக்கிளில் தள்ளி சென்று அடக்கம் செய்த அவல சம்பவம்.!
கொரோனா பரவும் என்ற அச்சத்தில் இறந்த முதியவரின் இறுதி சடங்கிற்கு உறவினர்கள் உதவவில்லை என்பதால் கொட்டும் மழையில் தந்தையின் உடலை சைக்கிளில் வைத்து தள்ளி கொண்டு