சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர் தேங்கியுள்ள சாலை: 1. ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 2.மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்: சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு […]
சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தின விழா நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.அதன்படி,காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். அதன்படி,நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை,போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள […]
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கனரக மற்றும் சரக்கு வாகனங்களை சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை வழியாக செல்லலாம். ராயபுரத்தில் இருந்து […]