இப்படியும் தக்காளி ரசம் வைக்க முடியுமா? 5 நிமிஷம் போதும்!

வீட்டில் சமையல் செய்வது என்பது பெண்களுக்கு பெரிய பாரமான வேலை கிடையாது. ஆனால் என்ன செய்வது அதை எப்படி சுவையாக செய்வது என்பதை யோசிப்பதற்கு தான் நாட்களும் காலங்களும் சென்றுவிடுகிறது. மிகவும் எளிமையான தக்காளி ரசம் வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம் தேவையான பொருள்கள் தக்காளி தேவையான அளவு, கொத்தமல்லி, வெள்ளைப் பூண்டு, மிளகு, சீரகம் சிறிது மஞ்சள்தூள் ,தேவையான அளவு உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் மூன்று. செய்முறை சீரகம், மிளகு சிறிதளவு , வெள்ளைப் பூண்டு, … Read more

கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள்!

ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம். உருளைக்கிழங்கு … Read more