உங்களிடம் 6 சூர்யகுமார் இருந்தால் அவர்கள் அனைவரையும் என் அணிக்கு எடுத்துக்கொள்வேன்- டாம் மூடி

உங்களிடம் 6 சூர்யகுமார் யாதவ் இருந்தால் அவர்கள் அனைவரையும் எனது அணிக்கு வைத்துக்கொள்வேன் என்று டாம் மூடி கூறியுள்ளார். தற்போது சூப்பர் ஃபார்மில் விளையாடிக்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், தனது அற்புதமான 360  ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னாள் இந்நாள் கிரிக்கெட்டர்கள் பலரும் அவரது சிறப்பான ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர். இதேபோல் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டாம் மூடி, புகழ்ந்து பேசியுயள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் உலகின் நம்பர் 1 … Read more

சிறந்த டி20 கேப்டன் ரோஹித் சர்மா..!

சிறந்த டி 20 கேப்டன் ரோஹித் சர்மா என்று டாம் மூடி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், இவருடைய பேட்டிங் திறமையை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார் பல சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார். இந்த நிலையில் இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் … Read more