BREAKING:உளுந்தூர்பேட்டையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம்.!தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் உளுந்தூர்பேட்டை