BREAKING:உளுந்தூர்பேட்டையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம்.!
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்படாமல் அனுமதிக்கப்படுகிறது.