தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.