#Awareness: 'சிறந்த கல்வி மாணவர்களின் உரிமை’ – நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ!பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளியீடு.