TNPL 2026: சேப்பாக்கை வீழ்த்தி திருச்சி அபார வெற்றி! சஞ்சய் யாதவ் மிரட்டல்டிஎன்பிஎல் 26வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி பெற்றது.