சென்னை, காஞ்சி, மாவட்டங்களுக்கு அலர்ட்! எந்தெந்த தேதியில் எந்த மாவட்டங்களில் கனமழை? தமிழகத்தில் ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அடிக்கிற வெயிலுக்கு மழை வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் தகவல்!நாளை கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. எச்சரிக்கும் வானிலை மையம்!சத்தீஷ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால் தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்துள்ளது
மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது.