இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது உச்ச வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.