Tag: Tiruppur police

திருப்பூரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைதி !

திருப்பூரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைதி செய்யப்பட்டனர்.  திருப்பூரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. திருப்பூரில் 114 பேருக்கு உறுதியான நிலையில் 112 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா உள்ளது.  இந்நிலையில், நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 3 பேரை விசாரிக்கையில் அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது […]

coronavirustirupur 2 Min Read
Default Image

இளைஞர்களை கதறவிட்ட வைரல் வீடியோ ! #Comeback கொடுத்த திருப்பூர் போலீஸ் !

ஊரடங்கில் சுற்றிக்கொண்டு இருந்த இளைஞர்கள மீண்டும் கதறவிட்ட திருப்பூர் போலீஸ். கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் தடுக்க மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து அயராத பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்கள் ஊரடங்கை மீறி கேரம் […]

corona awareness 4 Min Read
Default Image