ஹாமில்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 423 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த நிலையில், இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக டிம் சவுதி முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற 3வது டெஸ்டில் 423 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வெற்றியுடன் ஒய்வு பெறுகிறார், அவரை கனத்த இதைத்துடன் […]
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் […]
நியூஸிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர் டிம் சவுதி 19 பந்தில் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.அதில் ஒரு சிக்ஸர் அடக்கும்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் 329 இன்னிங்ஸில் 69 சிக்ஸர் விளாசி இருந்தார். அதை தற்போது டிம் […]