Tag: tiebreakerrule

#IPLAuction: ஐபிஎல் ஏலத்தில் டை-பிரேக்கர் விதி! விவரம் உள்ளே.!

ஐபிஎல் 2023க்கான மினி ஏலத்தில் டை-பிரேக்கர் விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிகளின் இருப்புத்தொகையை கூடுதலாக 5 கோடி அதிகரித்து 95 கோடியாக்கியுள்ளது. இருப்பினும் சில அணிகளுக்கான மொத்த இருப்புத்தொகை குறைவாக இருப்பதால் அணிகளுக்கிடையே பணப்பற்றாக்குறையால் வீரர்களை வாங்கமுடியாமலும் போகலாம். […]

BCCI 3 Min Read
Default Image

#IPLAuction: கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 87 வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்ய கொச்சியில் இன்று 3 மணிக்கு மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் பட்டியலில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் உள்ளனர். […]

#Kochi 3 Min Read
Default Image