Tag: TicketBooking

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை […]

sabarimalai 3 Min Read
Default Image

பண்டிகை தினத்தையொட்டி 6 சிறப்பு ரயில்கள்..டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 26 மற்றும் நவம்பர் 2,9,16,20,23 ஆகிய நாட்களில் காந்திதாமில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியில் அடுத்த 3 தினங்களில் வந்தடையும். அதனையடுத்து நவ.5, 12, 19, 26 மற்றும் டிச.3 ஆகிய தினங்களில் திருநெல்வேலியில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த 3 […]

6specialtrains 3 Min Read
Default Image