#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.