ஆக்ஷன் அவதாரத்தில் கமல்ஹாசன்! பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'தக் லைஃப்' டீசர்!கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் விடியோவாக 'தக் லைஃப்' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.