கட்டியணைக்க 3 நிமிடங்கள் மட்டுமே., விமான நிலையத்தில் வினோத கட்டுப்பாடு.!நியூசிலாந்து விமான நிலையத்தில் ஒருவரை வழியனுப்பும் போது அதிபட்சம் 3 நிமிடங்கள் மட்டுமே கட்டிப்பிடிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.