Tag: three-dimensional photo

50,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்…! 186 ஜிபி டேட்டா…..! சிறுவன் உருவாக்கிய நிலவின் முப்பரிமாண புகைப்படம்…!

நிலவின் முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்கிய சிறுவன்.  இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரதமேஷ் ஜாஜூ பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனாவால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தன்னிடமிருந்த டெலஸ்கோப்பில் நிலாவை படங்கள் எடுத்துள்ளார். அப்படி எடுக்கப்பட்ட சுமார் 55,000 படங்களை இணைத்து  50 எம்பி அளவில் ஒரே புகைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படத்தை 186 […]

Moon 4 Min Read
Default Image