டிட்வா புயல் எதிரொலி : புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை!ஏற்கனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
வருகிறது டிட்வா புயல்... திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை!திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.