Tag: Thirunavukarasu

ஜெயலலிதா ஆன்மீகவாதி தான்.. ஆனால்.., காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு பேட்டி.!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் என்றும், ஆனால் அவர் மதவெறி பிடித்தவர் இல்லை என்றும் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறினார். சில தினங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும்,  அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே பல்வேறு இடங்களில் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் […]

#ADMK 4 Min Read
Former Tamilnadu CM Jayalalitha

திருப்பூர் மாநகராட்சி உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு கொரோனாவால் உயிரிழப்பு..!

திருப்பூர் மாநகராட்சி உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். திருப்பூரில்,கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும்,நேற்று ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,931 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில்,திருப்பூர் மாநகராட்சி உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல்,சளி போன்ற காரணங்களால் திருப்பூர் அருகில்,வீரபாண்டியில் உள்ள […]

Assistant Engineer 3 Min Read
Default Image

ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் சான்றிதழ் காலத்தை நீடிக்க வேண்டும் – திருநாவுக்கரசு!

ஆசிரியர்களுக்கான பயிற்சி சான்றிதழின் கால அவகாசத்தை நீட்டித்து தரவேண்டும் என மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்களுக்கான பயிற்சி சான்றிதழின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சுமார் 80 ஆயிரம் பேர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வில் வெற்றி பெற்றனர். ஆனால், […]

certification period 5 Min Read
Default Image