Ponmudi case – முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பொன்முடி , கடந்த முறை திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்கு பதியப்பட்டு அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. Read More – பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், 3 […]
திருக்கோவிலூருக்கு நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரையாற்ற வருகிறார். தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தங்கள் போட்டியிடம் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு ஆதரவாக கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரபலங்கள் பிரசாரம் செய்கின்றனர். இதைத்தொடர்ந்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஜே.பி நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]