7 வருடம் கழித்து வெளியாகும் முதல் DnA பாடல்.. தாய் கிழவி பாடல் வீடியோ இதோ...!தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட்களை கொடுத்த காம்போ என்றால் நடிகர் தனுஷ் - அனிருத்