தேவர் மகன் படத்தில் ரேவதி கேரக்டரில் முதலில் நடித்த முன்னணி நடிகை.!

தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மீனா தான் நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தேவர் மகன்.இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, சங்கிலி முருகன் உட்பட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றனர். இந்த நிலையில் தற்போது தேவர் மகன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி … Read more

தேவர் மகன் படத்திற்காக 5000 ரூபாய் அட்வான்ஸ்! சுவாரஸ்ய நிகழ்வை கூறி நெகிழ்ந்த வடிவேலு!

உலகநாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை பாராட்டும் விதமாக கடந்த ஞாயிற்று கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட வடிவேலு, கமல்ஹாசனுடனான தனது நெகிழ்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது, ‘ வடிவேலு , கமலுடன் சிங்காரவேலன் படத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது வடிவேலுவின் நடிப்பை பார்த்து கமல் அழைத்து, தான் அடுத்து சொந்த படம் ( தேவர் … Read more

தேவர் மகன் 2 தான் தலைவன் இருக்கிறான்!? இரட்டை வேடத்தில் உலகநாயகன்!?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தலைவன் இருக்கிறான் எனும் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு தலைவன் இருக்கிறான் படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தான் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல, தேவர் மகனின் முக்கிய ரோலில் நடித்த வடிவேலு இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். அதற்கடுத்ததாக இப்படத்தில் கமல் அப்பா – மகன் என இரட்டை … Read more

இந்தியன் 2விற்கு பிறகு, தேவர்மகன் 2!! உலகநாயகனின் அதிரடி திட்டம்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்ஙதையிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகனின்  நடிப்பகலும் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி.பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்க உலகநாயகன் திட்டமிட்டுருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் உலா வருகின்றன.  ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் கமலஹாசன் அடுத்தாக நடிக்க உள்ளார். இதனை முடித்து முழு நேர அரசியலில் இரங்க … Read more