Tag: Thevar Jayanthi

தேவர் ஜெயந்தி.! தேசிய நெடுஞ்சாலையில் 2 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு.!

நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை அக்டோபர் 20ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் மரியாதையை செலுத்த உள்ளார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் […]

- 2 Min Read
Default Image

மருத்துவர்கள் அறிவுரை.! தேவர் ஜெயந்தி பயணம் ரத்து.! முதல்வருக்கு பதில் யார் யார் செல்கிறார்கள்.?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் பயணம் ரத்தானதை அடுத்து திமுக சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என முக்கியமான அமைச்சர்கள் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதுகுவலி பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இந்த செய்தி பரபரப்பாக வெளியில் தெரிந்தவுடன், மருத்துவமனை தரப்பில் இருந்து இது வழக்கமான சாதாரண சோதனை தான் என விளக்கம் அளிக்கப்பட்டது . நாளை ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெற உள்ள […]

MUTHURAMALINGA THEVAR 3 Min Read
Default Image

சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – பிரதமர் மோடி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து ட்வீட். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் […]

- 3 Min Read
Default Image