"நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அழைப்பிதழை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.