கடனை குறைத்து காட்டினால் பதவி விலகுகிறேன்...த.வெ.க வுக்கு தங்கம் தென்னரசு சவால்!
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன் என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.