Tag: Thangalaan Box Office

கைதி 2 முதல் வேட்டையன் ரிலீஸ் தேதி வரை… இன்றைய சினிமாவின் ருசிகர செய்திகள்!

சென்னை : கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது முதல் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி வரை பல அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. எனவே, ஆக 19 இன்றைய நாளின் முக்கிய சினிமா தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம்… கைதி 2 அப்டேட்  கைதி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான அப்டேட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் தற்போது […]

#Thangalaan 6 Min Read
Tamil Important Cinema News Today

கோட் டிரைலர் முதல் தங்கலான் 2 வரை! சுவாரசியமான இன்றைய சினிமா செய்திகள்!

சென்னை : கோட் படத்தின் டிரைலர் முதல் தங்கலான் 2 படம் குறித்த அப்டேட் வரை ஆக 17-ஆம் தேதி முக்கிய சினிமா செய்திகளை பற்றி பார்க்கலாம். கோட் டிரைலர்  வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட் ‘  திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. கல்கி ஓடிடி அப்டேட்  பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் நாக் அஷ்வின் […]

#Thangalaan 6 Min Read
Today Tamil Important Cinema News

ராயன் படத்தின் வசூலை ஓரம் கட்டிய தங்கலான்! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. தங்கலான்  பா.ரஞ்சித் ட்ரைக்ட் செய்து விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், ப்ரீத்தி கரண், பசுபதி, பார்வதி திருவோத்து, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ஜானி ஹரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை […]

#Thangalaan 5 Min Read
thangalaan vs raayan

தளபதி 69 முதல் தங்கலான் வசூல் வரை…இன்றயை நாளின் முக்கிய சினிமா செய்திகள்!

சென்னை : தளபதி 69 முதல் தங்கலான் படத்தின் வசூல் விவரம் முதல் தகவல்கள் வெளி வந்து இருக்கிறது. அது மட்டுமின்றி ஆக -16 இன்றைய நாளில் முக்கியான சினிமா செய்திகளையும் இந்த பதிவில் பார்க்கலாம். தளபதி 69 அப்டேட் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், எச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரே சமீபத்தில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது ” விஜயின் அடுத்த படத்தை நான் இயக்கப்போகிறேன். கண்டிப்பாக […]

#Thangalaan 7 Min Read
Tamil Important Cinema News