" மக்களுக்கான பட்ஜெட் " மோடி சாமானியர்களுக்கான பிரதமர்..தமிழிசை பெருமிதம்...!!மோடி சாமானிய மக்களுக்கானவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.