முன்னாள் மத்திய அமைச்சர் மாரடைப்பால் மரணம்!முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்துள்ளார்.