டெஸ்லா பங்குகள் சரிவு எதிரொலி.! உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு 8 லட்சம் கோடி சரிவு.!டெஸ்லாவின் பங்குகள் சரிந்ததால் உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பில் $100 பில்லியன் இழப்பு.