தென்காசி பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!தென்காசி அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி : நேருக்கு நேர் மோதிய பேருந்து...விபத்தில் 6 பேர் பலி !தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.