Tag: telungumovie

தனுஷை அடுத்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சினேகா.!

நடிகை சினேகா அடுத்ததாக பாலய்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்படும் சினேகா, கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர் தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பிரபல நடிகர் பாலய்யாவிற்கு ஜோடியாக சினேகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின்களை கொண்ட இந்த படத்தில் சினேகா இரண்டாம் ஹீரோயினாக […]

Palayya 2 Min Read
Default Image

தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

நடிகை நயன்தாரா பிரபமான இந்திய  நடிகையாவார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும், புதிய தெலுங்கு படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். முதலில் கீர்த்தி சுரேசை தான் இப்படத்தில் போலீஸ் […]

#TamilCinema 2 Min Read
Default Image

கபடி பயிற்சியாளராக களமிறங்கும் தமன்னா!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பெட்ரோமாக்ஸ் என படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சம்பத் நந்தி இயக்கம் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில், நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாக […]

cinema 2 Min Read
Default Image