Tag: Telugus

“திமுக என் மீது அவதூறு பரப்புகிறது.,” நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றசாட்டு.! 

சென்னை : நேற்று சென்னையில், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி பேசுகையில், ” ராஜாக்கள் காலத்தில் அந்தப்புரத்து மகளிர் சேவைகள் செய்ய வந்த தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்று தமிழர்கள் இனம் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அதற்கு முன்னர் வந்த பிராமணர்கள் தமிழர்கள் இல்லையா .? இங்கே யார் தமிழர்கள்.? ” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தெலுங்கு பேசுபவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கஸ்தூரியின் கருத்துக்கள் கடும் […]

#Chennai 5 Min Read
Actress Kasturi Shankar